வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
If the volume and surface area of a sphere are numerically equal, then its radius is
சரியான விடை: (A) 3 units
விளக்கம்: கோளத்தின் கனஅளவு (4/3)πr³, புறப்பரப்பு 4πr²; இரண்டையும் சமன்படுத்த r = 3 அலகுகள். அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு 3πr² ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கோளத்தின் வளைபரப்பும் கனஅளவும் சமம் எனில் அதன் ஆரம்?விடை: 3 அலகுகள்
- சுருக்குக / Simplify: (x² + 1) / (x⁴ − 1)விடை: 1/(x² − 1)
- A and B together can finish a work in 40 days. They worked together for 20 days and then B left. The remaining work was done by A alone in 30 days. In how many days can A alone fin...விடை: 60 days
- ‘x’ இனது 2% = 40 எனில் (x+50) இனது 2% = ? <br />If 2% of ‘x’ is 40 then 2% of (x+50) = ?விடை: 41
- ‘A’யும் ‘B’யும் சேர்ந்து ஒரு வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து 20 நாட்கள் செய்த பின்பு ‘B’ என்பவர் விலகி கொள்கிறார். மீதி வேலையை ‘A’ என்பவர் 30 நா...விடை: 60 நாட்கள்
- ஒவ்வொன்றும் 7 செ.மீ. ஆரம் கொண்ட நான்கு வட்டத் தகடுகள், ஒவ்வொன்றும் அடுத்துள்ள இரண்டு தகடுகளைத் தொடுமாறு (சதுர அமைப்பில்) வைக்கப்பட்டுள்ளன. நான்கு தகடுகளுக்கும் இடையே அடைபட்ட பகுதிய...விடை: 42 செ.மீ²
- மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்கு; அது மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கும் ஆகும். மூன்று எண்களின் சராசரி 44 எனில், மிகப் பெரிய எண் எது? / Of three numbers, th...விடை: 72
- Four circular board pieces, each of radius 7 cm, are placed in such a way that each piece touches two other pieces. The area of the space enclosed by the four pieces is (π = 22/7)விடை: 42 cm²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
