வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கோளத்தின் வளைபரப்பும் கனஅளவும் சமம் எனில் அதன் ஆரம்?
சரியான விடை: (A) 3 அலகுகள்
விளக்கம்: 4πr² = (4/3)πr³ என்று சமன்படுத்தினால் r = 3 அலகுகள் கிடைக்கும். கோளத்திற்கு வளைபரப்பும் மொத்தப் புறப்பரப்பும் ஒன்றே (4πr²).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A and B together can finish a work in 40 days. They worked together for 20 days and then B left. The remaining work was done by A alone in 30 days. In how many days can A alone fin...விடை: 60 days
- If the volume and surface area of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 units
- ‘A’யும் ‘B’யும் சேர்ந்து ஒரு வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து 20 நாட்கள் செய்த பின்பு ‘B’ என்பவர் விலகி கொள்கிறார். மீதி வேலையை ‘A’ என்பவர் 30 நா...விடை: 60 நாட்கள்
- சுருக்குக / Simplify: (x² + 1) / (x⁴ − 1)விடை: 1/(x² − 1)
- மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்கு; அது மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கும் ஆகும். மூன்று எண்களின் சராசரி 44 எனில், மிகப் பெரிய எண் எது? / Of three numbers, th...விடை: 72
- ‘x’ இனது 2% = 40 எனில் (x+50) இனது 2% = ? <br />If 2% of ‘x’ is 40 then 2% of (x+50) = ?விடை: 41
- N என்பது 5-இன் மடங்கான ஒரு முழு எண் எனில், பின்வருவனவற்றில் எவை கட்டாயம் 5-இன் மடங்காக இருக்கும்? / If N is an integer multiple of 5, which of the following must also be integer mu...விடை: I மற்றும் II மட்டும் / I and II only
- ஒவ்வொன்றும் 7 செ.மீ. ஆரம் கொண்ட நான்கு வட்டத் தகடுகள், ஒவ்வொன்றும் அடுத்துள்ள இரண்டு தகடுகளைத் தொடுமாறு (சதுர அமைப்பில்) வைக்கப்பட்டுள்ளன. நான்கு தகடுகளுக்கும் இடையே அடைபட்ட பகுதிய...விடை: 42 செ.மீ²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
