வினா விடை · பொதுத் தமிழ்
நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெருமளவு யாருடைய காலத்தில் தொடங்கியது?
சரியான விடை: (D) இரண்டாம் குலோத்துங்க சோழன்
விளக்கம்: கோவிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பும் வழக்கம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பெருமளவு தொடங்கியது. பிற்கால நாயக்கர் கோவில்களில் இது மேலும் வளர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கால்டுவெல் திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மாணிக்கவாசகர் திருவாதவூரை சேர்ந்தவர்.விடை: 2 மட்டும் சரி
- நம்ரதா கே சாகர் என்ற பாடலை எழுதியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருவாசகம் என்பது பெருமாள் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. இதை இயற்றியவர் மாணிக்கவாசகர்.விடை: 2 மட்டும் சரி
- 78 கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் எந்த மன்னனைக் குறிப்பிடுகிறார்?விடை: சோழன் செங்கணான்
- காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை யாருடையது?விடை: சுந்தர ராமசாமி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரைக்காஞ்சியில் நோதிறம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்கள் காணப்படுகின்றன. பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.விடை: 2 மட்டும் சரி
- சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது எது?விடை: திருவாசகம்
- இளையராஜாவுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?விடை: மத்திய பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
