வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பின்படி பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (A) திண்டேர்
விளக்கம்: ‘திண்டேர்’ (திண்மை + தேர்) பண்புத்தொகை; வடிநுனை, விளங்கொளி, விடுகணை மூன்றும் காலம் கரந்த வினைத்தொகைகள். வினைத்தொகை முக்காலத்துக்கும் பொருந்தும்படி பொருள் தரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உடன்பட்டுக் கூறும் விடையின் பெயர் என்ன?விடை: நேர் விடை
- “அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து இனிநட் டனரே கல்லும்” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- உணர்ச்சி வாக்கியம் அல்லாதது எது?விடை: திருக்குறள் உலகப் பொதுமறை.
- பகைவர் கவர்ந்த பசுக்களை மீட்கச் செல்லும் <br />வீரர் எப்பூவினைச் சூடுவர்?விடை: கரந்தைப்பூ
- “ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்” எனத் தொடங்கும் பாடல் திருப்பாவையில் எத்தனையாவது பாடல்?விடை: 4
- ‘கொண்ட’ இச்சொல்லின் பகுதி எது?விடை: கொள்
- ‘தமிழ்மறை’ என குறிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
- சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: நளிகடல் – உரிச்சொல் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
