வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ்மறை’ என குறிக்கப்படும் நூல்
சரியான விடை: (B) திருக்குறள்
விளக்கம்: திருக்குறள் ‘தமிழ்மறை’, ‘பொதுமறை’, ‘உத்தரவேதம்’ எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர்; இதில் 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் எந்தத் தொகுப்பில் உள்ளன?விடை: முதலாயிரம்
- “ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்” எனத் தொடங்கும் பாடல் திருப்பாவையில் எத்தனையாவது பாடல்?விடை: 4
- நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளைப் பாடியவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- உணர்ச்சி வாக்கியம் அல்லாதது எது?விடை: திருக்குறள் உலகப் பொதுமறை.
- எதிர்ச் சொல்லைக் காணவும் ரூ ‘மலர்தல்’விடை: கூம்புதல்
- உடன்பட்டுக் கூறும் விடையின் பெயர் என்ன?விடை: நேர் விடை
- வேர்ச்சொல்லை காணவும் ரூ ‘செத்தவன்’விடை: சா
- இலக்கணக் குறிப்பின்படி பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: திண்டேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
