வினா விடை · பொதுத் தமிழ்
சரியாகப் பொருந்தியுள்ளது எது?
சரியான விடை: (A) நளிகடல் – உரிச்சொல் தொடர்
விளக்கம்: ‘நளி’ என்பது பெருமை, செறிவு எனப் பொருள்தரும் உரிச்சொல்; எனவே ‘நளிகடல்’ உரிச்சொல் தொடர். என்னுயிர், நின்கேள் இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகைகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கொண்ட’ இச்சொல்லின் பகுதி எது?விடை: கொள்
- ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள் யாது?விடை: குடை
- பகைவர் கவர்ந்த பசுக்களை மீட்கச் செல்லும் <br />வீரர் எப்பூவினைச் சூடுவர்?விடை: கரந்தைப்பூ
- மொழி எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
- “அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து இனிநட் டனரே கல்லும்” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- இலக்கணக் குறிப்பு தருக ரூ “கடிமிடறு”விடை: உரிச்சொற்றொடர்
- இலக்கணக் குறிப்பின்படி பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: திண்டேர்
- வழுச்சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
