வினா விடை · பொதுத் தமிழ்
சேக்கிழார் போற்றும் தனியடியார் எத்தனை பேர்?
சரியான விடை: (D) 63
விளக்கம்: சேக்கிழார் பெரியபுராணத்தில் அறுபத்து மூன்று (63) தனியடியார்களையும் ஒன்பது தொகையடியார்களையும் போற்றுகிறார். பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை; இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?விடை: திருவாமூர்
- ‘இனியவை நாற்பது’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: பூதஞ்சேந்தனார்
- முதுவேனில் காலத்திற்குரிய மாதங்கள்விடை: ஆனி, ஆடி
- கம்பரைப் புரந்த வள்ளல் யார்?விடை: சடையப்ப வள்ளல்
- ‘குறிஞ்சி’ நிலத்துக்குரிய சிறுபொழுதுவிடை: யாமம்
- ‘எழுமின், எழுமின்’ – எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- இலக்கணக் குறிப்பு காண்க: ‘வாய்க்கால்’விடை: இலக்கணப்போலி
- இளங்கோவடிகள் தங்கியிருந்த இடம் எது?விடை: குணவாயிற் கோட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
