வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக: ‘அஞ்சு’
சரியான விடை: (A) முற்றுப்போலி
விளக்கம்: ஐந்து என்னும் சொல் பொருள் மாறாமல் முழுவதுமாக அஞ்சு என மாறி வருவதால் இது முற்றுப்போலி. சொல்லின் முதல், இடை, கடை எழுத்துகள் மட்டும் மாறினால் முறையே முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சமுதாயம் திருந்திடவும் வேண்டும் – சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்’ – கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?விடை: சீர் மோனைத் தொடை உள்ளது
- இலக்கணக் குறிப்பு தருக: ‘ஓஒதல்’விடை: இசைநிறை அளபெடை
- ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ – இதில் அமைந்துள்ள இயைபைக் காண்க.விடை: போதினிலே – காதினிலே
- இலக்கணக் குறிப்பு தருக: ‘அருட்கருணை’விடை: ஒருபொருட் பன்மொழி
- ‘சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்’ – இதில் அமைந்துள்ள எதுகையைக் கண்டறிக.விடை: சிறுமை - மறுமை
- ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: மு. கதிரேசன் செட்டியார்
- ‘அனலில் விழுந்த புழு போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: துன்பம்
- ‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
