Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடியவர்

சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: 'கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்னும் அடிகள் பாரதியாரின் 'செந்தமிழ் நாடு' பாடலில் இடம்பெறுகின்றன. இப்பாடல் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' எனத் தொடங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: மு. கதிரேசன் செட்டியார்
  2. ‘வஞ்சி நெடும்பாட்டு’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: பட்டினப்பாலை
  3. இலக்கணக் குறிப்பு தருக: ‘அருட்கருணை’விடை: ஒருபொருட் பன்மொழி
  4. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனக் கூறியவர்விடை: அறிஞர் அண்ணாதுரை
  5. இலக்கணக் குறிப்பு தருக: ‘ஓஒதல்’விடை: இசைநிறை அளபெடை
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: பீலிபெய் சாகாடும் அச்சு இறும்
  7. இலக்கணக் குறிப்பு தருக: ‘அஞ்சு’விடை: முற்றுப்போலி
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions