Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘அருட்கருணை’

சரியான விடை: (B) ஒருபொருட் பன்மொழி
விளக்கம்: அருள், கருணை இரண்டும் இரக்கம் என்னும் ஒரே பொருளைத் தருவதால் அருட்கருணை ஒருபொருட் பன்மொழி. 'நடுமையம்', 'உயர்ந்தோங்கு' போன்றவையும் ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்பு தருக: ‘ஓஒதல்’விடை: இசைநிறை அளபெடை
  2. ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: மு. கதிரேசன் செட்டியார்
  3. இலக்கணக் குறிப்பு தருக: ‘அஞ்சு’விடை: முற்றுப்போலி
  4. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடியவர்விடை: பாரதியார்
  5. ‘சமுதாயம் திருந்திடவும் வேண்டும் – சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்’ – கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?விடை: சீர் மோனைத் தொடை உள்ளது
  6. ‘வஞ்சி நெடும்பாட்டு’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: பட்டினப்பாலை
  7. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ – இதில் அமைந்துள்ள இயைபைக் காண்க.விடை: போதினிலே – காதினிலே
  8. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனக் கூறியவர்விடை: அறிஞர் அண்ணாதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions