Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘காத்தோம்பல்’

சரியான விடை: (B) ஒருபொருட் பன்மொழி
விளக்கம்: ‘காத்தோம்பல்’ என்பதில் காத்தல், ஓம்பல் இரண்டும் பாதுகாத்தல் என்ற ஒரே பொருள் தருவதால் இது ஒருபொருட் பன்மொழி. ‘மீமிசை’, ‘உயர்ந்தோங்கு’ போன்றவையும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வரும் தொடரில் அமைந்த மோனையைத் தேர்ந்தெடுக்க: “வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ / வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்”விடை: வனிதையர் – வனைகழல்
  2. ‘இலக்கணத் தாத்தா’ என்று அழைக்கப்படுபவர்விடை: மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை
  3. ‘ஒருமையுள் ஆமை போல’ – <br />உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் <br />பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அடக்கமாயிருத்தல்
  4. ‘Ice cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பனிக்கூழ்
  5. ‘திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனிநிலை வாக்கியம்
  6. ‘Malnutrition’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: ஊட்டக்குறைவு
  7. ‘மகனைத் தந்தை திருத்தினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: பிறவினை வாக்கியம்
  8. ‘புதுக்கவிதையின் பிதாமகன்’ என அழைக்கப்படுபவர்விடை: ந. பிச்சமூர்த்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions