வினா விடை · பொதுத் தமிழ்
பின்வரும் தொடரில் அமைந்த மோனையைத் தேர்ந்தெடுக்க: “வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ / வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்”
சரியான விடை: (B) வனிதையர் – வனைகழல்
விளக்கம்: அடிகளின் முதல் சீர்களான ‘வனிதையர்’, ‘வனைகழல்’ இரண்டும் ‘வ’ என்ற ஒரே எழுத்தில் தொடங்குவதால் இது அடிமோனை. சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஒருமையுள் ஆமை போல’ – <br />உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் <br />பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அடக்கமாயிருத்தல்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘காத்தோம்பல்’விடை: ஒருபொருட் பன்மொழி
- ‘திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனிநிலை வாக்கியம்
- ‘இலக்கணத் தாத்தா’ என்று அழைக்கப்படுபவர்விடை: மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை
- ‘மகனைத் தந்தை திருத்தினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: பிறவினை வாக்கியம்
- ‘Ice cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பனிக்கூழ்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: நம் நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன
- ‘Malnutrition’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: ஊட்டக்குறைவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
