Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

சரியான விடை: (C) தனிநிலை வாக்கியம்
விளக்கம்: ஓர் எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்டு அமைவதால் இது தனிநிலை (தனி) வாக்கியம். இரண்டு தனி வாக்கியங்கள் இணைந்தால் தொடர் வாக்கியம்; முதன்மை, சார்பு வாக்கியங்கள் இணைந்தால் கலவை வாக்கியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மகனைத் தந்தை திருத்தினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: பிறவினை வாக்கியம்
  2. ‘ஒருமையுள் ஆமை போல’ – <br />உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் <br />பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அடக்கமாயிருத்தல்
  3. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: நம் நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன
  4. பின்வரும் தொடரில் அமைந்த மோனையைத் தேர்ந்தெடுக்க: “வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ / வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்”விடை: வனிதையர் – வனைகழல்
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
  6. இலக்கணக் குறிப்பு தருக: ‘காத்தோம்பல்’விடை: ஒருபொருட் பன்மொழி
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சூட்டு, சோம்பல், தாவல், நீதி
  8. ‘இலக்கணத் தாத்தா’ என்று அழைக்கப்படுபவர்விடை: மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions