வினா விடை · பொதுத் தமிழ்
வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
சரியான விடை: (C) கடுவெளிச் சித்தர்
விளக்கம்: வெட்டவெளியையே இறைவனாகக் கருதி வழிபட்டதால் இவர் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார். பாபம் செய்யாதிரு மனமே என்னும் புகழ்பெற்ற பாடல் இவருடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கண குறிப்பு தருக ரூ ‘சட்டதிட்டம்’விடை: உம்மைத் தொகை
- குற்றாலக் குறவஞ்சியின் தலைவிவிடை: வசந்தவல்லி
- ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிகவிடை: கட்டளை வாக்கியம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: தோட்டத்தில் மேய்வன நம் பசுக்கள் அல்ல
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மனப்பறவை’விடை: உருவகம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: நான் சொல்வது எனக்காக அன்று
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர்விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- ‘சரவணா, சாப்பிட்டாயா?’ – இது எவ்வகை வினா எனத் தேர்கவிடை: ஏவல் வினா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
