Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக

சரியான விடை: (A) கட்டளை வாக்கியம்
விளக்கம்: வருக என்று ஒரு செயலைச் செய்யுமாறு அறிவுறுத்துவதால் இது கட்டளை வாக்கியம் ஆகும். பொருள் அடிப்படையில் வாக்கியம் செய்தி, வினா, கட்டளை, உணர்ச்சி என நான்கு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்பு தருக: ‘மனப்பறவை’விடை: உருவகம்
  2. இலக்கண குறிப்பு தருக ரூ ‘சட்டதிட்டம்’விடை: உம்மைத் தொகை
  3. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர்விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  4. வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்விடை: கடுவெளிச் சித்தர்
  5. இலக்கணக் குறிப்பு தருக: ‘கள்ளிப்புதர்’விடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
  6. குற்றாலக் குறவஞ்சியின் தலைவிவிடை: வசந்தவல்லி
  7. இலக்கணக் குறிப்பு தருக: ‘சிறுநுதல்’விடை: அன்மொழித் தொகை
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: தோட்டத்தில் மேய்வன நம் பசுக்கள் அல்ல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions