Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘மருவுசெய்’

சரியான விடை: (A) வினைத்தொகை
விளக்கம்: ‘மருவுசெய்’ என்பது மருவிய செய், மருவுகின்ற செய், மருவும் செய் என முக்காலத்துக்கும் விரிவதால் வினைத்தொகை. வினைத்தொகையில் காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) சூரியகாந்தி – 1) சிற்பி பாலசுப்பிரமணியம்
b) சூரிய நிழல் – 2) ந. கருணாநிதி
c) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் – 3) நா. காமராசன்...விடை: 3 1 2 4
2. விருத்தப் பாவினத்தால் அமைந்த
‘முதல் தமிழ்க் காப்பியம்’விடை: சீவகசிந்தாமணி
3. புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ள புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
4. ‘கலிங்கத்துப்பரணி’யில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை?விடை: 599
5. பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ்விடை: இந்தியா
6. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் ‘மூன்றாவது பிரபந்தமாக’ வைக்கப்பட்டிருப்பதுவிடை: திருப்பாவை
7. முடியரசன் எழுதிய நூல்களில் தமிழக அரசின் பரிசை பெற்ற நூல்விடை: பூங்கொடி
8. பொருட்பாலுக்குரிய ‘இயல் தலைப்பை’
தேர்ந்தெடுக்கவும்.விடை: ஒழிபியல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions