வினா விடை · பொதுத் தமிழ்
விருத்தப் பாவினத்தால் அமைந்த
‘முதல் தமிழ்க் காப்பியம்’
சரியான விடை: (D) சீவகசிந்தாமணி
விளக்கம்: விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணி. இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர்; இது ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மருவுசெய்’விடை: வினைத்தொகை
- ‘கலிங்கத்துப்பரணி’யில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை?விடை: 599
- பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) சூரியகாந்தி – 1) சிற்பி பாலசுப்பிரமணியம்
b) சூரிய நிழல் – 2) ந. கருணாநிதி
c) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் – 3) நா. காமராசன்...விடை: 3 1 2 4
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் ‘மூன்றாவது பிரபந்தமாக’ வைக்கப்பட்டிருப்பதுவிடை: திருப்பாவை
- புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ள புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
- பொருட்பாலுக்குரிய ‘இயல் தலைப்பை’
தேர்ந்தெடுக்கவும்.விடை: ஒழிபியல்
- பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ்விடை: இந்தியா
- இலக்கணக் குறிப்பு தருக: ‘உயிர்த்திரள்’விடை: ஆறாம் வேற்றுமைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups