வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) சூரியகாந்தி – 1) சிற்பி பாலசுப்பிரமணியம்
b) சூரிய நிழல் – 2) ந. கருணாநிதி
c) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் – 3) நா. காமராசன்
d) காவியப்பாவை – 4) முடியரசன்
(a b c d)
சரியான விடை: (C) 3 1 2 4
விளக்கம்: ‘சூரியகாந்தி’ நா. காமராசனின் கவிதை நூல்; ‘சூரிய நிழல்’ சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நூல்; ‘காவியப்பாவை’ முடியரசனின் நூல். சிற்பி பாலசுப்பிரமணியம் ‘ஒரு கிராமத்து நதி’ நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ள புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மருவுசெய்’விடை: வினைத்தொகை
- பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ்விடை: இந்தியா
- விருத்தப் பாவினத்தால் அமைந்த
‘முதல் தமிழ்க் காப்பியம்’விடை: சீவகசிந்தாமணி
- முடியரசன் எழுதிய நூல்களில் தமிழக அரசின் பரிசை பெற்ற நூல்விடை: பூங்கொடி
- ‘கலிங்கத்துப்பரணி’யில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை?விடை: 599
- பகுபத உறுப்பிலக்கணத்தில் ‘எதிர்மறை
இடைநிலைகளாக’ வருபவைவிடை: ஆ, அல், இல்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் ‘மூன்றாவது பிரபந்தமாக’ வைக்கப்பட்டிருப்பதுவிடை: திருப்பாவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups