Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தேர்க: 'தொன்மக்கள்'

சரியான விடை: (A) பண்புத் தொகை
விளக்கம்: தொன்மை + மக்கள் என்பதில் 'மை' விகுதியும் 'ஆகிய' என்ற பண்பு உருபும் மறைந்து வருவதால் 'தொன்மக்கள்' பண்புத்தொகை. இதன் பொருள் பழமையான மக்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'குலோத்துங்க சோழன் உலா' என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  2. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆறுதல்
  3. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைத் தேர்க.விடை: வாழையடி வாழையாக விருந்தோம்பல் பண்பு
  4. நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியுள்ளவர்விடை: பூதஞ்சேந்தனார்
  5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல்விடை: பிசிராந்தையார் நாடகம்
  6. மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
  7. 'விண்ணைத் தொடும் மலை இது' – இதில் அமைந்துள்ள அணிவிடை: உயர்வு நவிற்சியணி
  8. 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions