வினா விடை · பொதுத் தமிழ்
பிறமொழிச் சொல் இல்லாத தொடரைத் தேர்க.
சரியான விடை: (B) வாழையடி வாழையாக விருந்தோம்பல் பண்பு
விளக்கம்: "வாழையடி வாழையாக விருந்தோம்பல் பண்பு" என்பதில் அனைத்தும் தமிழ்ச் சொற்கள். குபேரன், யதார்த்தம், கிரீடம் ஆகியவை வடமொழிச் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல்விடை: பிசிராந்தையார் நாடகம்
- 'குலோத்துங்க சோழன் உலா' என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- 'விண்ணைத் தொடும் மலை இது' – இதில் அமைந்துள்ள அணிவிடை: உயர்வு நவிற்சியணி
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'தொன்மக்கள்'விடை: பண்புத் தொகை
- பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆறுதல்
- நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியுள்ளவர்விடை: பூதஞ்சேந்தனார்
- மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
