வினா விடை · பொதுத் தமிழ்
மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்
சரியான விடை: (B) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
விளக்கம்: வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். இவர் தேம்பாவணி, சதுரகராதி ஆகிய நூல்களை இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியுள்ளவர்விடை: பூதஞ்சேந்தனார்
- 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
- பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆறுதல்
- 'அரைசியல்' என்பது எவ்வகைப் போலி?விடை: இடைப்போலி
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'தொன்மக்கள்'விடை: பண்புத் தொகை
- 'திருக்குறள்' என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அடையடுத்த கருவியாகுபெயர்
- 'குலோத்துங்க சோழன் உலா' என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
