வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்புத் தருக: "மஞ்ஞ்சு"
சரியான விடை: (D) ஒற்றளபெடை
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையும்போது மெல்லின ஒற்று (இங்கு ஞ்) இரட்டித்து அளபெடுப்பது ஒற்றளபெடை. ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஆய்தம் ஆகிய பதினொன்றும் ஒற்றளபெடையாக வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தருக: "தொழாஅர்"விடை: இசைநிறை அளபெடை
- 'அறி' என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறிந்த
- இலக்கணக் குறிப்புத் தருக: "எடுப்பதூஉம்"விடை: இன்னிசை அளபெடை
- 'கல்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்விடை: கற்றவன்
- இலக்கணக் குறிப்பறிக: "வழங்கலும் துய்த்தலும்"விடை: எண்ணும்மை
- "இனிப்பு" – பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்கவிடை: குணப்பெயர்
- இலக்கணக் குறிப்பறிக: "எடும் எடும்"விடை: அடுக்குத்தொடர்
- “படி” என்னும் வேர்ச்சொல்லை உடைய <br />எதிர்மறை வினைமுற்றுவிடை: படித்திலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
