வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்புத் தருக: ‘மருப்பூசி’
சரியான விடை: (B) உருவகம்
விளக்கம்: ‘மருப்பூசி’ என்பது ‘மருப்பு ஆகிய ஊசி’ என விரிவதால் உருவகம் ஆகும். மருப்பு என்பது விலங்கின் கொம்பு அல்லது தந்தத்தைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” எனக் கூறியவர்விடை: கெலன் கெல்லர்
- பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி, விகுதி
- ‘இத்துணை’ – பிரித்து எழுதுக.விடை: இ+துணை
- எழுத்துகளை அவற்றின் மாத்திரையோடு பொருத்துக:<br />a) மெய், ஆய்தம் – 1) இரண்டு<br />b) உயிரளபெடை – 2) அரை<br />c) ஒற்றளபெடை – 3) மூன்று<br />d) உயிர்மெய் நெடில் – 4) ஒன்றுவிடை: 2 3 4 1
- ல, ழ, ள ஆகிய மூன்று எழுத்துகளையும் வேறுபாடின்றி ஒரே மாதிரி ஒலிப்பதால் ஏற்படும் பிழை எவ்வகைப் பிழை?விடை: மயங்கொலிப்பிழை
- ‘தீதில்’ – பிரித்து எழுதுக.விடை: தீது+இல்
- ‘நீ வந்தான்’ – இது எவ்வகை வழு?விடை: இட வழு
- இடையின எழுத்துகள் எத்தனை?விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
