Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்புத் தருக: 'சேர்ப்ப'

சரியான விடை: (D) அண்மைவிளி
விளக்கம்: 'சேர்ப்பன்' (நெய்தல் நிலத் தலைவன்) என்னும் பெயர் ஈறு கெட்டு 'சேர்ப்ப' என விளியாக வருவதால் அது அண்மைவிளி. அருகில் உள்ளவரை அழைப்பது அண்மைவிளி எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இளங்கோவடிகள் .................. நாட்டைச் சேர்ந்தவர்விடை: சேர
  2. எதிர்ச்சொல் தருக: 'புதுமை'விடை: பழமை
  3. 'திருவாரூர் நான்மணிமாலை' என்னும் நூலில் இடம்பெறாத பாவகை எது?விடை: வஞ்சிப்பா
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: "கீழோர் ஆயினும் தாழ உரை"விடை: கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?
  5. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் எது?விடை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்
  6. கூற்று (A): 'அனைவரும் தாய்மொழியைப் போற்றுக' என்பது வியங்கோள் வாக்கியம்.<br />காரணம் (R): வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டுதல் ஆகிய பொருள்களுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் வியங...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
  7. வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும்; <br />ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும் <br />பெற்றுவருவதுவிடை: மருட்பா
  8. பிரித்தெழுதுக: 'எந்நாளும்'விடை: எ + நாளும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions