வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: "கீழோர் ஆயினும் தாழ உரை"
சரியான விடை: (C) கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?
விளக்கம்: 'கீழோர் ஆயினும் தாழ உரை' என்பது கீழோரிடமும் பணிவாகப் பேச வேண்டும் என்பதைக் கூறுகிறது. இது ஔவையாரின் கொன்றை வேந்தனில் வரும் அறிவுரை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: 'புதுமை'விடை: பழமை
- கூற்று (A): 'அனைவரும் தாய்மொழியைப் போற்றுக' என்பது வியங்கோள் வாக்கியம்.<br />காரணம் (R): வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டுதல் ஆகிய பொருள்களுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் வியங...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- இலக்கணக் குறிப்புத் தருக: 'சேர்ப்ப'விடை: அண்மைவிளி
- பிரித்தெழுதுக: 'எந்நாளும்'விடை: எ + நாளும்
- இளங்கோவடிகள் .................. நாட்டைச் சேர்ந்தவர்விடை: சேர
- 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைக் குறிப்பிடும் நூல் எது?விடை: புறநானூறு
- 'திருவாரூர் நான்மணிமாலை' என்னும் நூலில் இடம்பெறாத பாவகை எது?விடை: வஞ்சிப்பா
- ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஓதலாந்தையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
