வினா விடை · பொதுத் தமிழ்
'திருவாரூர் நான்மணிமாலை' என்னும் நூலில் இடம்பெறாத பாவகை எது?
சரியான விடை: (D) வஞ்சிப்பா
விளக்கம்: குமரகுருபரரின் திருவாரூர் நான்மணிமாலை வெண்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா ஆகிய நான்கு பாவகைகளால் ஆனது. அதில் வஞ்சிப்பா இடம்பெறவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் எது?விடை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்
- இளங்கோவடிகள் .................. நாட்டைச் சேர்ந்தவர்விடை: சேர
- வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும்; <br />ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும் <br />பெற்றுவருவதுவிடை: மருட்பா
- இலக்கணக் குறிப்புத் தருக: 'சேர்ப்ப'விடை: அண்மைவிளி
- "வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" என்று பாடியவர் யார்?விடை: பொருந்தில் இளங்கீரனார்
- எதிர்ச்சொல் தருக: 'புதுமை'விடை: பழமை
- ஏலாதி __________ நூல்களுள் ஒன்று.விடை: பதினெண்கீழ்க்கணக்கு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: "கீழோர் ஆயினும் தாழ உரை"விடை: கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
