Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக்குறிப்பு தருக: ‘மனக்குரங்கு’

சரியான விடை: (A) உருவகம்
விளக்கம்: ‘மனக்குரங்கு’ என்பது மனமாகிய குரங்கு எனப் பொருள்படும் உருவகம்; உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வருகிறது. ‘குரங்கு மனம்’ என வந்தால் அது உவமைத்தொகை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல் எது?விடை: குறுந்தொகை
  2. ‘அடி’ எத்தனை வகைப்படும்?விடை: 5
  3. ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
  4. “கற்க கசடற கற்பவை கற்றபின்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: முற்றுமோனை
  5. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்னும் கவிதை யாரைக் குறித்து எழுதப்பட்டது?விடை: பகுத்தறிவுப் பகலவன்
  6. ‘அம்பி’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: படகு
  7. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு வழங்கும் ‘பாவேந்தர் விருது’ யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது?விடை: பாரதிதாசன்
  8. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions