வினா விடை · பொதுத் தமிழ்
“கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல் எது?
சரியான விடை: (B) குறுந்தொகை
விளக்கம்: ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனத் தொடங்கும் பாடல் குறுந்தொகையின் இரண்டாம் பாடல்; அதைப் பாடியவர் இறையனார். இப்பாடலே திருவிளையாடல் புராணத்தில் தருமி கதையோடு இணைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘மனக்குரங்கு’விடை: உருவகம்
- ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்னும் கவிதை யாரைக் குறித்து எழுதப்பட்டது?விடை: பகுத்தறிவுப் பகலவன்
- ‘அடி’ எத்தனை வகைப்படும்?விடை: 5
- தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு வழங்கும் ‘பாவேந்தர் விருது’ யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது?விடை: பாரதிதாசன்
- “கற்க கசடற கற்பவை கற்றபின்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: முற்றுமோனை
- ‘தமிழியக்கம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?விடை: பாவேந்தர்
- ‘அம்பி’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: படகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
