வினா விடை · பொதுத் தமிழ்
‘இளமை விருந்து’ என்ற நூலின் ஆசிரியர்
சரியான விடை: (A) திரு.வி.க.
விளக்கம்: ‘இளமை விருந்து’ திரு.வி.கல்யாணசுந்தரனார் இயற்றிய நூல்; அவர் ‘முதுமை உளறல்’ என்ற நூலையும் எழுதினார். திரு.வி.க. ‘தமிழ்த்தென்றல்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தொடுகடல்’, ‘முத்தும் சங்கும்’ – ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் காண்க:விடை: வினைத் தொகை, எண்ணும்மை
- ‘இராம நாடகம்’ நூலின் ஆசிரியர்விடை: அருணாசலக் கவிராயர்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: உரி – உறிவிடை: தோல் – தயிர் உறி
- பெயர்ச் சொல்லின் வகையறிதல்: ‘கழல் பணிந்தான்’விடை: தானியாகுபெயர்
- பொருத்துக:
a) சோமன் – 1) பொன்
b) கானம் – 2) சினம்
c) முனிவு – 3) பெருமை
d) விழுப்பம் – 4) சந்திரன்
(a b c d)விடை: 4 1 2 3
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின்
எண்ணிக்கைவிடை: 1330
- “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- ‘குசேலோபாக்கியானம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: வல்லூர் தேவராச பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups