Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இளமைப் பெயர்களைப் பொருத்துக:
a. மான் – 1. குருளை
b. சிங்கம் – 2. பிள்ளை
c. கீரி – 3. கன்று
d. கோழி – 4. குஞ்சு
(a b c d)

சரியான விடை: (C) 3 1 2 4
விளக்கம்: மான் – கன்று, சிங்கம் – குருளை, கீரி – பிள்ளை, கோழி – குஞ்சு என்பவை இளமைப் பெயர்கள். உயிரினங்களின் இளமைப் பருவத்தைக் குறிக்கச் சரியான மரபுச் சொற்களைப் பயன்படுத்துவது தமிழ் மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கூவா குயில்’ – இதில் ‘கூவா’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு தருகவிடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. ‘நல்’ அடைமொழியால் போற்றப்படுவதுவிடை: நற்றிணை
3. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்விடை: தந்தை பெரியார்
4. ‘புருவவில்’ என்பதின் இலக்கணக் குறிப்புவிடை: உருவகம்
5. “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண்
தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
6. “தேம்பாவணி” யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசையப்பர்
7. 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
8. ஜி.யு.போப் தமது எத்தனையாவது வயதில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்?விடை: 80வது வயது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions