வினா விடை · பொதுத் தமிழ்
1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் யார்?
சரியான விடை: (A) பாண்டித்துரைத் தேவர்
விளக்கம்: பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் 'செந்தமிழ்' என்னும் இதழை வெளியிட்டுத் தமிழாராய்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன்வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: செழியன் ஊஞ்சல் ஆடுகிறான்
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண்
தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
- எவ்வகை வாக்கியம் என அறிக: “தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்”விடை: செய்திவாக்கியம்
- அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்விடை: தந்தை பெரியார்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைவிடை: தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
- ‘கூவா குயில்’ – இதில் ‘கூவா’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு தருகவிடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
- இளமைப் பெயர்களைப் பொருத்துக:
a. மான் – 1. குருளை
b. சிங்கம் – 2. பிள்ளை
c. கீரி – 3. கன்று
d. கோழி – 4. குஞ்சு
(a b c d)விடை: 3 1 2 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups