வினா விடை · பொதுத் தமிழ்
‘நல்’ அடைமொழியால் போற்றப்படுவது
சரியான விடை: (A) நற்றிணை
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களுள் 'நல்' என்ற அடைமொழியால் போற்றப்படுவது நற்றிணை. இது 9 முதல் 12 அடிகள் கொண்ட 400 அகப்பாடல்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இளமைப் பெயர்களைப் பொருத்துக:
a. மான் – 1. குருளை
b. சிங்கம் – 2. பிள்ளை
c. கீரி – 3. கன்று
d. கோழி – 4. குஞ்சு
(a b c d)விடை: 3 1 2 4
- ‘புருவவில்’ என்பதின் இலக்கணக் குறிப்புவிடை: உருவகம்
- ‘கூவா குயில்’ – இதில் ‘கூவா’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு தருகவிடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- “தேம்பாவணி” யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசையப்பர்
- அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்விடை: தந்தை பெரியார்
- ஜி.யு.போப் தமது எத்தனையாவது வயதில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்?விடை: 80வது வயது
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண்
தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
- பரிதிமாற்கலைஞர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.
II. விளாச்சேரி என்னும் சிற்றூ...விடை: I, II, III சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups