வினா விடை · பொதுத் தமிழ்
இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை ............... என்று கூறும் நூல்
சரியான விடை: (C) முதுமொழிக்காஞ்சி
விளக்கம்: “இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை” என்பது மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சியின் ‘சிறந்த பத்து’ பகுதியில் உள்ளது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கனி முன் நிரை வருவதுவிடை: ஒன்றிய வஞ்சித் தளை
- பொருத்துக:
1. முறப்பநாடு – அ. பட்டுக்கோட்டை
2. கொரநாடு – ஆ. பொருநை நதிக்கரை
3. கானாடு – இ. மாயவரம்
4. தென்னாடு – ஈ. மதுராந்தகம்
(1 2 3 4)விடை: ஆ இ அ ஈ
- பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைக் காண்கவிடை: நாலறிவு உயிர் – கரையான்
- ‘பூமிப்பந்து’ என்ன விலை? உன்புகழைத் தந்து வாங்கும் விலை! எனப்பாடியவர்விடை: தாராபாரதி
- தெர்மாக்கோலுக்கு மாற்றாகக் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படும் இயற்கைத் தாவரப் பொருள்விடை: நெட்டி
- “வாழ்க்கையில் இழப்பு என்பது ஒன்றுமில்லை; ஒன்று போனால் ஒன்று வரும்” என்று கூறியவர்விடை: ஹெலன் கெல்லர்
- குருநிலை, தவநிலை, துறவுநிலை எனப் பொருள் தரும் பாடல்களைப் பாடியவர்விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு
- கீழ்க்காணும் அடிகளில் எதுகையைத் தேர்ந்தெடுக்க:
“துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து”விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups