Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வாழ்க்கையில் இழப்பு என்பது ஒன்றுமில்லை; ஒன்று போனால் ஒன்று வரும்” என்று கூறியவர்

சரியான விடை: (D) ஹெலன் கெல்லர்
விளக்கம்: “வாழ்க்கையில் இழப்பு என்பது ஒன்றுமில்லை; ஒன்று போனால் ஒன்று வரும்” என்று நம்பிக்கை ஊட்டியவர் ஹெலன் கெல்லர். பார்வையும் கேட்கும் திறனும் இழந்த இவர் ஆசிரியை ஆன் சல்லிவனின் உதவியால் கல்வி கற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘பூமிப்பந்து’ என்ன விலை? உன்புகழைத் தந்து வாங்கும் விலை! எனப்பாடியவர்விடை: தாராபாரதி
2. பொருத்துக:
1. முறப்பநாடு – அ. பட்டுக்கோட்டை
2. கொரநாடு – ஆ. பொருநை நதிக்கரை
3. கானாடு – இ. மாயவரம்
4. தென்னாடு – ஈ. மதுராந்தகம்
(1 2 3 4)விடை: ஆ இ அ ஈ
3. இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை ............... என்று கூறும் நூல்விடை: முதுமொழிக்காஞ்சி
4. கனி முன் நிரை வருவதுவிடை: ஒன்றிய வஞ்சித் தளை
5. பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைக் காண்கவிடை: நாலறிவு உயிர் – கரையான்
6. தெர்மாக்கோலுக்கு மாற்றாகக் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படும் இயற்கைத் தாவரப் பொருள்விடை: நெட்டி
7. குருநிலை, தவநிலை, துறவுநிலை எனப் பொருள் தரும் பாடல்களைப் பாடியவர்விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு
8. கீழ்க்காணும் அடிகளில் எதுகையைத் தேர்ந்தெடுக்க:
“துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து”விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions