வினா விடை · பொதுத் தமிழ்
“இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு” பாடவல்ல ஆசுகவி யார்?
சரியான விடை: (A) காளமேகப் புலவர்
விளக்கம்: நினைத்தவுடன் பாடும் ஆற்றல் பெற்ற ஆசுகவி காளமேகப் புலவர் இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடினார். அவர் சிலேடைப் பாடல்களுக்குப் புகழ்பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்’ கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?விடை: எதுகையும், மோனையும் வந்துள்ளன
- பொருத்துக: a) ஊ b) ஐ c) நொ d) தே; 1. தலைவன் 2. ஊன் 3. கடவுள் 4. துன்புறுவிடை: 2 1 4 3
- ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ................. முடிவது சிறப்புவிடை: ஏகாரத்தில்
- ‘செழுங்கனித் தீஞ்சுவை’ என்ற தொடரைச் சரியாகப் பிரித்து எழுதியிருப்பது எது?விடை: செழுமை + கனி + தீம் + சுவை
- 'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து அமைந்த வினையாலணையும் பெயர் எது?விடை: வந்தவன்
- சரியானவற்றைக் கண்டறிக: 1. நீ + ஐ = நின்னை 2. நீ + அது = நினது 3. நீ + ஆல் = நீயால் 4. நீ + கு = நீக்குவிடை: 1, 2 – சரி
- ‘மயில்’ – இதன் ஒலிக்குரிய மரபுச் சொல் எது?விடை: அகவும்
- வினைத்தொகைக்குப் பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சூழ்கழல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
