வினா விடை · பொதுத் தமிழ்
'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து அமைந்த வினையாலணையும் பெயர் எது?
சரியான விடை: (C) வந்தவன்
விளக்கம்: 'வந்தவன்' என்பது வினையைக் குறிப்பதோடு அச்செயலைச் செய்தவனைப் பெயராகவும் சுட்டுவதால் வினையாலணையும் பெயர் ஆகும். 'வந்த' பெயரெச்சம்; 'வருவான்', 'வாரான்' வினைமுற்றுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மயில்’ – இதன் ஒலிக்குரிய மரபுச் சொல் எது?விடை: அகவும்
- ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ................. முடிவது சிறப்புவிடை: ஏகாரத்தில்
- ‘இந்து’ என்ற சொல்லின் சரியான பொருள் எது?விடை: நிலவு
- ‘தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்’ கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?விடை: எதுகையும், மோனையும் வந்துள்ளன
- பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிகவிடை: மடு
- “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு” பாடவல்ல ஆசுகவி யார்?விடை: காளமேகப் புலவர்
- பொருந்தாத இணையைக் குறிப்பிடுக.விடை: பரணி – நூறு தாழிசைகள்
- பொருத்துக: a) ஊ b) ஐ c) நொ d) தே; 1. தலைவன் 2. ஊன் 3. கடவுள் 4. துன்புறுவிடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
