Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மயில்’ – இதன் ஒலிக்குரிய மரபுச் சொல் எது?

சரியான விடை: (D) அகவும்
விளக்கம்: மயிலின் ஒலிக்குரிய மரபுச் சொல் 'அகவும்'. காகம் கரையும், யானை பிளிறும், ஆந்தை அலறும் என்பன பிற மரபுச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இந்து’ என்ற சொல்லின் சரியான பொருள் எது?விடை: நிலவு
  2. 'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து அமைந்த வினையாலணையும் பெயர் எது?விடை: வந்தவன்
  3. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிகவிடை: மடு
  4. ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ................. முடிவது சிறப்புவிடை: ஏகாரத்தில்
  5. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக.விடை: பரணி – நூறு தாழிசைகள்
  6. ‘தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்’ கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?விடை: எதுகையும், மோனையும் வந்துள்ளன
  7. ‘வருக’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.விடை: வியங்கோள் வினைமுற்று
  8. “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு” பாடவல்ல ஆசுகவி யார்?விடை: காளமேகப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions