வினா விடை · அறிவியல்
இனப்பெருக்கத்திற்காகக் கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி வலசை போகும் மீன்கள் இவ்வாறு அழைக்கப்படும்
சரியான விடை: (D) அனாடிரோமஸ்
விளக்கம்: இனப்பெருக்கத்திற்காகக் கடல் நீரிலிருந்து நன்னீருக்கு வலசை போகும் மீன்கள் அனாடிரோமஸ் மீன்கள் (எ.கா. சால்மன், இலிஷா) எனப்படும். இதற்கு மாறாக, நன்னீரிலிருந்து கடலுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்பவை கேட்டாடிரோமஸ் மீன்கள் (எ.கா. ஈல்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பறவைகளைத் தாக்கும் பிளாஸ்மோடியத்தைப் பரப்பும் கொசுவிடை: கியூலெக்ஸ்
- நஞ்சுடைய, மிக நீளமான இந்தியப் பாம்புவிடை: ராஜ நாகம்
- மின்தூண்டல் எண்ணின் (Inductance) அலகுவிடை: ஹென்றி
- பறவைகளில் அலகு சிறப்பாக மாறுபாடு அடைந்திருப்பது எதற்காக?விடை: உணவுப் பழக்கத்திற்காக
- தவறாகப் பொருந்தியுள்ளது எது?விடை: வைட்டமின் K – மலட்டுத்தன்மை
- துடுப்பு போன்ற இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவைவிடை: பெங்குயின்
- இடப்பெயர்ச்சி உறுப்புகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமீபா – சிலியா
- இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள மான் இனம் எது?விடை: கஸ்தூரி மான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
