வினா விடை · புவியியல்
இந்திய அஞ்சல் துறையின்படி (இராணுவ அஞ்சல் சேவை உட்பட) இந்தியாவில் உள்ள அஞ்சல் குறியீட்டு (PIN) மண்டலங்களின் எண்ணிக்கை / According to India Post, how many PIN zones (including the Army Postal Service) are there in India?
சரியான விடை: (C) 9
விளக்கம்: இந்திய அஞ்சல் துறையின்படி நாட்டில் 9 PIN மண்டலங்கள் உள்ளன; முதல் 8 புவியியல் மண்டலங்கள், 9 இராணுவ அஞ்சல் சேவைக்கு ஒதுக்கப்பட்டது. ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண் (PIN) முறை 15 ஆகஸ்ட் 1972-இல் அறிமுகமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் எது உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம்? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா / Kolkata
- மகாத்மா காந்தி நீர்மின் திட்டம் எந்த ஆற்றில் அமைந்துள்ளது? / The Mahatma Gandhi Hydro-electric Project is on which river?விடை: ஷராவதி / Sharavathi
- தைச்சுங் நேட்டிவ் 1 மற்றும் தைச்சுங் நேட்டிவ் 2 என்பவை / Taichung Native 1 and Taichung Native 2 areவிடை: புதிய வகை நெல் விதைகள் / New varieties of rice
- லாப்ஸ் நாடோடிகள் காணப்படும் பகுதி / Lapp nomads are found inவிடை: ஸ்காண்டிநேவியா / Scandinavia
- உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுத் தொடர் அமைந்துள்ள பெருங்கடல் / The world's largest coral reef system is situated in theவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- இந்தியாவில் பருத்தி சாகுபடிப் பரப்பளவு அதிகம் உள்ள மாநிலம் / The state that has the highest area under cotton cultivation isவிடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது? / The movements of planets are controlled by the gravitational force of theவிடை: சூரியன் / Sun
- ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம் / The district in which ‘Tranquebar Fort’ is locatedவிடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
