வினா விடை · புவியியல்
கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது? / The movements of planets are controlled by the gravitational force of the
சரியான விடை: (A) சூரியன் / Sun
விளக்கம்: சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சுமார் 99.8% சூரியனிடம் உள்ளதால், அதன் ஈர்ப்பு விசையே கோள்களைத் தம் சுற்றுப்பாதையில் இயக்குகிறது. கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றுவதைக் கெப்ளர் விதிகள் விளக்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் பருத்தி சாகுபடிப் பரப்பளவு அதிகம் உள்ள மாநிலம் / The state that has the highest area under cotton cultivation isவிடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம் / The district in which ‘Tranquebar Fort’ is locatedவிடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
- உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுத் தொடர் அமைந்துள்ள பெருங்கடல் / The world's largest coral reef system is situated in theவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- புவியின் உள் அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு / The layer of the Earth's interior which is in molten stateவிடை: வெளிக்கருவம் / The Outer core
- லாப்ஸ் நாடோடிகள் காணப்படும் பகுதி / Lapp nomads are found inவிடை: ஸ்காண்டிநேவியா / Scandinavia
- பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Bandipur National Park is located inவிடை: கர்நாடகா / Karnataka
- தைச்சுங் நேட்டிவ் 1 மற்றும் தைச்சுங் நேட்டிவ் 2 என்பவை / Taichung Native 1 and Taichung Native 2 areவிடை: புதிய வகை நெல் விதைகள் / New varieties of rice
- தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / Kodaikanal is located in which of the following hills in Tamil Nadu?விடை: பழனி மலைகள் /Palani Hills
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
