Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் பருத்தி சாகுபடிப் பரப்பளவு அதிகம் உள்ள மாநிலம் / The state that has the highest area under cotton cultivation is

சரியான விடை: (A) மகாராஷ்டிரம் / Maharashtra
விளக்கம்: பருத்தி சாகுபடிப் பரப்பளவில் மகாராஷ்டிரம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது; உற்பத்தியில் பெரும்பாலும் குஜராத் முதலிடம் வகிக்கிறது. பருத்திக்கு ஏற்ற கரிசல் மண் (Regur) தக்காணப் பீடபூமியில் பரவலாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுத் தொடர் அமைந்துள்ள பெருங்கடல் / The world's largest coral reef system is situated in theவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
  2. கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது? / The movements of planets are controlled by the gravitational force of theவிடை: சூரியன் / Sun
  3. லாப்ஸ் நாடோடிகள் காணப்படும் பகுதி / Lapp nomads are found inவிடை: ஸ்காண்டிநேவியா / Scandinavia
  4. ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம் / The district in which ‘Tranquebar Fort’ is locatedவிடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
  5. தைச்சுங் நேட்டிவ் 1 மற்றும் தைச்சுங் நேட்டிவ் 2 என்பவை / Taichung Native 1 and Taichung Native 2 areவிடை: புதிய வகை நெல் விதைகள் / New varieties of rice
  6. புவியின் உள் அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு / The layer of the Earth's interior which is in molten stateவிடை: வெளிக்கருவம் / The Outer core
  7. மகாத்மா காந்தி நீர்மின் திட்டம் எந்த ஆற்றில் அமைந்துள்ளது? / The Mahatma Gandhi Hydro-electric Project is on which river?விடை: ஷராவதி / Sharavathi
  8. பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Bandipur National Park is located inவிடை: கர்நாடகா / Karnataka
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions