Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசமைப்பின் உறுப்பு 5 எதனுடன் தொடர்புடையது? / Article 5 of the Constitution of India deals with

சரியான விடை: (C) இந்தியக் குடியுரிமை / Citizenship of India
விளக்கம்: அரசமைப்பின் இரண்டாம் பகுதியில் உள்ள உறுப்பு 5, அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது (26-01-1950) இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதைக் கூறுகிறது. குடியுரிமை பற்றி உறுப்பு 5 முதல் 11 வரை கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச வயது என்ன?விடை: 35 வயது
  2. கோத்தாரி கல்விக் குழு அறிக்கையின் அடிப்படையில் தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட ஆண்டு / The National Policy on Education was formulated on the basis of the Kothari Education Com...விடை: 1968
  3. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 234
  4. ‘தேசிய வாக்காளர் தினம்’ கொண்டாடப்படும் நாள்விடை: ஜனவரி 25
  5. மாநிலங்களவையில் (ராஜ்யசபா) தமிழ்நாட்டுக்கான மொத்த உறுப்பினர் இடங்கள்விடை: 18
  6. இந்தியாவின் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1986
  7. ஐ.நா. சபையின் பொன்விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?விடை: 1995
  8. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தேர்தல் குழுவில் இடம்பெறுபவர்கள்விடை: மாநில சட்டப்பேரவையின் (கீழவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions