வினா விடை · அரசியல் அறிவியல்
‘தேசிய வாக்காளர் தினம்’ கொண்டாடப்படும் நாள்
சரியான விடை: (D) ஜனவரி 25
விளக்கம்: இந்தியத் தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25 அன்று தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் 2011 முதல் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இளம் வாக்காளர்களைப் பதிவு செய்ய ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோத்தாரி கல்விக் குழு அறிக்கையின் அடிப்படையில் தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட ஆண்டு / The National Policy on Education was formulated on the basis of the Kothari Education Com...விடை: 1968
- இந்தியாவின் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1986
- இந்திய அரசமைப்பின் உறுப்பு 5 எதனுடன் தொடர்புடையது? / Article 5 of the Constitution of India deals withவிடை: இந்தியக் குடியுரிமை / Citizenship of India
- குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தேர்தல் குழுவில் இடம்பெறுபவர்கள்விடை: மாநில சட்டப்பேரவையின் (கீழவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
- குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச வயது என்ன?விடை: 35 வயது
- கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க வழிவகை செய்யும் அரசமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 40
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 234
- இந்திய அரசமைப்புப் பிரிவு 19(1) இந்தியக் குடிமக்களுக்கு அளிப்பதுவிடை: ஆறு வகை சுதந்திரங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
