வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தேர்தல் குழுவில் இடம்பெறுபவர்கள்
சரியான விடை: (C) மாநில சட்டப்பேரவையின் (கீழவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
விளக்கம்: பிரிவு 54-இன்படி நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மாநில, டெல்லி, புதுச்சேரி சட்டப்பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். நியமன உறுப்பினர்களுக்கும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதில் வாக்குரிமை இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1986
- கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க வழிவகை செய்யும் அரசமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 40
- ‘தேசிய வாக்காளர் தினம்’ கொண்டாடப்படும் நாள்விடை: ஜனவரி 25
- இந்திய அரசமைப்புப் பிரிவு 19(1) இந்தியக் குடிமக்களுக்கு அளிப்பதுவிடை: ஆறு வகை சுதந்திரங்கள்
- கோத்தாரி கல்விக் குழு அறிக்கையின் அடிப்படையில் தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட ஆண்டு / The National Policy on Education was formulated on the basis of the Kothari Education Com...விடை: 1968
- ஒரு மசோதா பண மசோதாவா என்பதை முடிவு செய்பவர்விடை: மக்களவைச் சபாநாயகர்
- இந்திய அரசமைப்பின் உறுப்பு 5 எதனுடன் தொடர்புடையது? / Article 5 of the Constitution of India deals withவிடை: இந்தியக் குடியுரிமை / Citizenship of India
- ‘Zero Hour’ (பூஜ்ய நேரம்)-இன் சிறப்பு அம்சம்விடை: முன்னறிவிப்பின்றி எழுப்பப்படும் கேள்விகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
