வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசமைப்பின் உயிராகவும், அணிகலனாகவும், திறவுகோலாகவும் போற்றப்படும் பகுதி எது?
சரியான விடை: (B) முகவுரை
விளக்கம்: அரசமைப்பு நிர்ணய சபையில் பண்டித தாகூர்தாஸ் பார்கவா முகவுரையை அரசமைப்பின் உயிர், திறவுகோல், அதில் பதிக்கப்பட்ட அணிகலன் என்று புகழ்ந்தார். முகவுரை ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
- அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: வல்லபாய் படேல்
- இந்தியாவின் முதல் மக்களவையின் (நாடாளுமன்றம்) முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: மே 13, 1952
- கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்த்த அரசமைப்புத் திருத்தம்விடை: 86வது திருத்தம்
- தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் (65 வயது நிறைவு வரம்புக்கு உட்பட்டு)விடை: 6 ஆண்டுகள்
- குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை எங்கு எடுத்துச் செல்ல முடியும்?விடை: உச்ச நீதிமன்றம்
- இந்தியாவில் முதல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1969
- ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது?விடை: குடியரசுத் தலைவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
