Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்த்த அரசமைப்புத் திருத்தம்

சரியான விடை: (B) 86வது திருத்தம்
விளக்கம்: 2002 ஆம் ஆண்டின் 86 ஆவது அரசமைப்புத் திருத்தம் 6–14 வயதுக் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி உறுப்பு 21A ஐச் சேர்த்தது. இதனைச் செயல்படுத்தக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இயற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: வல்லபாய் படேல்
  2. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை எங்கு எடுத்துச் செல்ல முடியும்?விடை: உச்ச நீதிமன்றம்
  3. இந்திய அரசமைப்பின் உயிராகவும், அணிகலனாகவும், திறவுகோலாகவும் போற்றப்படும் பகுதி எது?விடை: முகவுரை
  4. ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது?விடை: குடியரசுத் தலைவர்
  5. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
  6. இந்தியக் குடியரசுத் தலைவரை எந்த முறையின் மூலம் பதவிநீக்கம் செய்யலாம்?விடை: பழிச்சாட்டு முறையின் மூலம்
  7. இந்தியாவின் முதல் மக்களவையின் (நாடாளுமன்றம்) முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: மே 13, 1952
  8. கீழ்வருவனவற்றுள் எது நல்கப்பட்ட (பிறப்பால் அமையும்) அந்தஸ்து அல்ல? / Which of the following does not come under ascribed status?விடை: வகுப்பு / Class
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions