வினா விடை · அரசியல் அறிவியல்
தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் (65 வயது நிறைவு வரம்புக்கு உட்பட்டு)
சரியான விடை: (A) 6 ஆண்டுகள்
விளக்கம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு – இவற்றில் எது முன்னதோ அதுவரை பதவியில் இருப்பார். இந்த நியமனம் தற்போது 2023-ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின்படி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முதல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1969
- இந்தியாவின் முதல் மக்களவையின் (நாடாளுமன்றம்) முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: மே 13, 1952
- தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசமைப்புத் திருத்தம்விடை: 76-ஆவது திருத்தம்
- கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு / In which year was the High Court of Madras established?விடை: 1862
- இந்திய அரசமைப்பின் உயிராகவும், அணிகலனாகவும், திறவுகோலாகவும் போற்றப்படும் பகுதி எது?விடை: முகவுரை
- கருவூல இருக்கை (Treasury Bench) என்பது / Treasury Bench meansவிடை: அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் / Seats occupied by the ministers
- அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: வல்லபாய் படேல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
