Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

'இந்திய அரசியலமைப்பின் கீழ் மிக முக்கியமான அலுவலர்' என அம்பேத்கர் யாரைக் குறிப்பிட்டார்?

சரியான விடை: (A) இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG)
விளக்கம்: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை (CAG) 'அரசியலமைப்பின் கீழ் மிக முக்கியமான அலுவலர்' என அம்பேத்கர் குறிப்பிட்டார். விதி 148 இப்பதவியை உருவாக்குகிறது; பொதுப் பணத்தின் பாதுகாவலர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொடக்கத்தில் 'கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்' என அழைக்கப்பட்ட அவைவிடை: மாநிலங்களவை
  2. 71-வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கணி
  3. தற்போது 'சம்விதான் சதன்' என அழைக்கப்படும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர்விடை: இர்வின் பிரபு
  4. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது?விடை: விதி 39(f)
  5. எந்த ஆண்டு முதல் தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கை நிரந்தரமாக மூன்றாக உயர்த்தப்பட்டது?விடை: 1993
  6. நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% (மூன்றில் ஒரு பங்கு) இடஒதுக்கீடு வழங்கிய அரசியலமைப்புத் திருத்தம்விடை: 74-வது
  7. இலட்சத்தீவின் மீது அதிகார வரம்பு கொண்ட உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: எர்ணாகுளம்
  8. தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று: குறைந்தது .......... மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருத்தல்விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions