வினா விடை · அரசியல் அறிவியல்
தற்போது 'சம்விதான் சதன்' என அழைக்கப்படும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர்
சரியான விடை: (B) இர்வின் பிரபு
விளக்கம்: எட்வின் லூட்யன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் வடிவமைத்த பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை 1927 ஜனவரி 18 அன்று இர்வின் பிரபு திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2023 மே 28 அன்று திறக்கப்பட்ட பின் பழைய கட்டடம் 'சம்விதான் சதன்' எனப் பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த ஆண்டு முதல் தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கை நிரந்தரமாக மூன்றாக உயர்த்தப்பட்டது?விடை: 1993
- தொடக்கத்தில் 'கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்' என அழைக்கப்பட்ட அவைவிடை: மாநிலங்களவை
- இலட்சத்தீவின் மீது அதிகார வரம்பு கொண்ட உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: எர்ணாகுளம்
- 'இந்திய அரசியலமைப்பின் கீழ் மிக முக்கியமான அலுவலர்' என அம்பேத்கர் யாரைக் குறிப்பிட்டார்?விடை: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG)
- உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதிவிடை: ஹரிலால் ஜே. கானியா
- 71-வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கணி
- தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: 1952 மே 13
- இந்திய அரசியலமைப்பின் எந்த விதி குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது?விடை: விதி 39(f)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
