Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது?

சரியான விடை: (A) 1976
விளக்கம்: 1976-இன் 42-வது அரசியலமைப்புத் திருத்தம் முகவுரையில் ‘சமதர்ம, சமயச்சார்பற்ற, ஒருமைப்பாடு’ ஆகிய சொற்களைச் சேர்த்தது. முகவுரை இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1974-இல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆட்சேர்ப்பு, தேர்வு முறைகள் குறித்து ஆராய அமைத்த குழு எது?விடை: டி.எஸ். கோத்தாரி குழு
  2. முகவுரை பற்றிய கூற்றுகளில் தவறானது எது? / Which statement about the Preamble is wrong?விடை: முகவுரையில் திருத்தம் செய்ய இயலாது / The Preamble cannot be amended
  3. மத்திய, மாநில அரசுகளின் சட்டமன்ற உறவுகள் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 245 முதல் 255 வரை
  4. குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி எது? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
  5. முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் எது?விடை: பஞ்சாப்
  6. விதி 31 எந்த அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44வது திருத்தம், 1978 / 44th Amendment, 1978
  7. அகில இந்தியப் பணிகள் தொடர்பாக மாநிலங்களவைத் தீர்மானம் தேவை எனக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு எது?விடை: 312
  8. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />a) குடியரசுத் தலைவர் / President<br />b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President<br />c) பிரதமர் / Prime Minister<...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions